கற்கோவளம் பேச்சி அம்மன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 11th, 2017

கற்கோவளம் பேச்சி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் நிகழ்வின் சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

பருத்தித்துறை கற்கோவளம் பகுதி மக்களின் அழைப்பிற்கு இணங்க இன்றையதினம் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
ஜனாதிபதியின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் -...
படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளை அளவீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு நில அளவைத் திணைக்...