கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வினைத் திறனாக இருக்க வேண்டும் – யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வினைத் திறனுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
குறிப்பாக கடற்றொழில் சார்பான புதிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானத்துள்ள நிலையில், குறித்த சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மததியில் ஏற்படுத்தல் மற்றும் கிடைக்கும் கடற்றொழில்சார் வெளிநாட்டு உதவிகள் சரியானவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தல் போன்றவற்றுக்கான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.
000
Related posts:
இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் அமைய வேண்டும்! - ...
எரிபொருள் நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு - கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்!
பட்டம் பெற்றும் நியமனங்களில் உள்வாங்கப்படவில்லை - யாழ் பல்கலை கலைத்துறை பட்டதாரிகள் அமைச்சர் டக்ளஸிட...
|
|