கடற்றொழில் அமைச்சின் நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமனம் !

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நோர்த் சீ எனப்பிடும் வடகடல் நிறுவனம் மற்றும் NARA என்படும் தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கான தலைவர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்களை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினலால் நேற்று(29.01.2020) வழங்கி வைக்கப்பட்டன.
அந்தவகையில் நோர்த் சீ நிறுவனத்தின் தலைவராக பேராசிரியர் ஏ. நவரட்ணராஜா அவர்ளும் NARA நிறுவனத்தின் தலைவராக திரு. திஸ்ஸ வீரசிங்கம் ஆகியோர் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
Related posts:
கரைதுரைப்பற்று பிரதேச சபையை நகர சபையாகத் தரமுயர்த்தி மக்களின் தேவைகளுக்கு தீர்வு காணப்படும் - முல்லை...
அடிப்படைவாத கல்வி முறையை இல்லாதொழிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனை...
|
|