கடற்படையுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

……..
கடற்றொழிலார்களுக்குத் தேவையான எரிபொருட்களை விநியோகம் செய்வதற்கான ஒழுங்கு முறைகள் மற்றும் இலங்கை கடற் பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையுடன் இணைந்த செயற்பாட்டை மேலும் வினைத்திறனாக்குவது போன்ற விடயங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. – 23.08.2022
Related posts:
அதிகாரிகள், அவலத்திலுள்ள மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் பணியாற்றவேண்டும்!
வேலியே பயிரை மேய்கின்ற இத்தகைய நிலை எப்போது தகர்த்தெறியப்படும்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு சரியான கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும் - செயலாளர் நாயகம் சுட்டிக்...
|
|