ஐ.நா சபையின் விவசாய நடவடிக்கை பிரிவின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!
Friday, April 22nd, 2022
ஐக்கிய நாடுகள் சபையின் விவசாய நடவடிக்கை பிரிவின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த கலந்துரையாடலின்போது கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தொடர்பாகவும், குறித்த துறைகளை மேம்படுத்துவதற்கு வழங்கக் கூடிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இருமொழிக் கொள்கை அமுல்ப்படுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
மானிப்பாய் Big Star விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம் அமைப்பதற்கான உத்தேச இடங்களை பார்வையிட்டார் டக்ள...
இலவச மண்ணெண்ணை விநியோகம் - ஊர்காவற்றுறையில் வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
|
|
|


