எமது மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

கடந்த காலத்தில் இடம்பெற்ற அழிவு யுத்தம் காரணமாக எமது மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தும் மீளப் பெற்றுத் தரப்படும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் கட்சியின் தலைவர் என்பதற்கு அப்பால் அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் என்ற அடிப்படையில், இந்த உத்தரவாதத்தினை அளிப்பதாக தெரிவிதுள்ளார்.
வலி வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளிலில் 108 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் பலாலி அன்ரனிபுரத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
000
Related posts:
தெளிவற்ற வரிச் சுமையை மக்களே சுமக்கின்றனர் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
பொதுத் தீர்மானங்ககளின் அடிப்படையில் செயற்படுங்கள் – தீவகப் பிரதேச செயற்பாட்டாளர்கள் மத்தியில் செயலாள...
பலநாள் படகுகளுக்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ்!
|
|