ஊர்காற்றுறை – காரைநகர் இடையிலான போக்குவரத்து செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Friday, June 23rd, 2023
ஊர்காற்றுறை – காரைநகர் இடையிலான போக்குவரத்து செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று ஆராய்ந்தார்.
கரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கடல் பாதையின் திருத்தப் பணிகளை பார்வையிட்டதுடன், கடல் பாதை பழுதடைந்தமையினால் பயணிகள் போக்குவரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயணிகள் படகினையும் பார்வையிட்டார். – 23.06.2023
Related posts:
குடும்பத்தைப்போல் சமூகத்தையும் கரிசனையுடன் வழிநடத்தக்கூடியவர்கள் பெண்களே - மகளிர்தின செய்தியில் செயல...
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...
நெடுந்தீவில் பருவகால நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்ட...
|
|
|


