உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சின் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!
Saturday, July 23rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று அமைச்சு அலுவலகத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா உட்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சினால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு பொருத்தமானவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என்பதை தீர்மானித்து அவரின் வெற்றிக்கு பல்வேறு ஒத்துழைப்புக்களையும் வழங்கிய ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது மூத்த அமைச்சராக பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமது வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச உங்கள் வரவு அனுகூலமாகட்டும் - டக்ளஸ் தேவானந்தாவின் விஜயம் குறித...
ரயில் சேவையின் அதிகரிப்பு நாட்டின் வாகன நெரிசல்களுக்கு தீர்வைத் தரும் - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...
வீதி விபத்துக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் இறுக்கமான நடவடிக்கை!
|
|
|
ஆட்சி மாற்றங்களை உருவாக்குவதில் இருக்கின்ற அக்கறை தமிழ் மக்களின் அரசியலுரிமை விடயத்திலும் இருக்க வேண...
திருமலையில் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து தாருங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் திருமலையில் கோர...
கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு அமைச்சர் டக்ளஸின் தொடர்ச்சியான முயற்சியே...


