ஈ.பி.டி.பியின் வடமாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த விசேட சந்திப்பின் போது உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகள் மற்றும் கட்சியினூடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
Related posts:
அனைத்து அரசியல் தளங்களிலும் கட்சியைநிலை நிறுத்த அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் - செயலாளர் நாயகம் ...
வலி.வடக்கின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில கூடுதல் அவதானம் செலுத்தப்படும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்ப...
வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|