ஈவினை அ.த.க பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் டக்ளஸ் எம்.பி

யாழ்.ஈவினை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் 2019 நிகழ்வை வைபவ ரீதியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் அவர்கள் நிகழ்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









Related posts:
பேசாலை காற்றாடி மின் ஆலை - மீன் இனப்பெருக்கம் பாதிப்பு என குற்றச்சாட்டு - விஞ்ஞான ரீதியாக ஆய்யுமாறு ...
கலமிட்டிய மற்றும் வெல்லமன்கர பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைச்சர் டக்ளஸ் தே...
யாழ் பொலிஸாரின் செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி !
|
|