ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடு!
Friday, September 29th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
குறித்த பூஜை வழிபாடுகளில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார். அத்துடன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஶ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்த சிறப்பித்தனர்.
Related posts:
மாற்று வலுவுள்ள பல்கலை. மாணவர்களுக்கான மடிக்கணனி திட்டத்தில் மாற்றம் வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் - தமிழக உற...
அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா நிமால் சிறிபாலடி சில்வா பங்கேற்புடன் திறந்துவைக்கப்பட்டது கே.கே.எஸ் பய...
|
|
|





