ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விஷேட சந்திப்பு!

Tuesday, May 12th, 2020

ஈழ மக்க்ள ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான விஷேட குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் தற்சமயம் நடைபெற்று வருகின்றது …

Related posts:


விடுதலை பெறும் வரையில்  தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும்  - அமைச்சரிடம் டக்ளஸ் தேவான...
மக்களின் நலன்களை பாதுகாக்கும் தனித்துவமான நாடாகவே இலங்கை இருக்கும் – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவ...
செங்குந்தா இந்துக் கல்லூரி மைதான பெயர் பலகையை திரை நீக்கம் - பாரம்பரிய மரபுரிமை பொங்கல் விழாவினையும...