இலங்கைக்கான பிரான்ஸ் துாதுவர் – அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – கடற்றொழில்சார் செயற்பாடுகளுக்கு பிரான்ஸின் தொழில்நுட்பங்களை பகிர்வது தொடர்பிலும் ஆலோசனை!
Friday, October 15th, 2021
இலங்கைக்கான பிரான்ஸ் துாதுவர் எரிக் லவர்துாவிற்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பில், இலங்கையின் கடற்றொழில்சார் செயற்பாடுகளுக்கு பிரான்ஸின் அனுபவங்களையும் தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து கொள்வது உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
000
Related posts:
தற்துணிவுகளின் அடிப்படையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து நாம் வெற்றி கண்டுள்ளோம் - செயலாளர் ...
கூட்டமைப்பினர் எம்மை நட்டாற்றில் விட்டுள்ளனர் - கரவெட்டி பகுதி மக்கள் ஆதங்கம்!
பேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம்!
|
|
|


