இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே விசேட கலந்துரையாடல்!

……..
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுக்கோஷி ஹிடேகி இன்று கடற்றொழில் அமைச்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை விருத்திக்கு ஜப்பானின் ஒத்துழைப்புக்களையும் தொழில்நுட்ப அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. – 25.08.2022
Related posts:
நிலையியற் குழுவில் ஈ.பி.டி.பிக்கும் இடம் வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை
கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை - விவேகம் அற்ற வீரம் ஏற்படுத்...
நச்சு விதைகளா நல்ல கனி தரும் விதைகளா? - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ்!
|
|
கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் உரிமைகள் பெறுவதற்கான எமது மக்களின் துணிவின் ஆரம்பம் - டக்ளஸ் தேவானந...
எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது – ஊடகக் செய்தியில் அமைச்ச...
அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை - அவுஸ்திரேலியா வழங்கியது கடல் கண்காணிப்பு தொகுதி - ஜனாதிபதி தெரிவிப்பு!