இந்திய வெளியுறவு அமைச்சர்.ஜெயசங்கர் இலங்கை வருகை – நாளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இந்திய வெறியுறவு அமைச்சர் இடையே சந்திப்பு!
Thursday, January 19th, 2023
இலங்கைக்கான இரண்டு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும் சந்திக்கவுள்ள நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இந்திய வெறியுறவு அமைச்சருக்குமான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது.
Related posts:
தேசிய நல்லிணக்கத்தை இரு கைகளாலும் பற்றிப் பிடித்து முன்னேற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. த...
அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும் நியமனம் உறுதி: அமைச்சர் டக்ளஸ் த...
அமைச்சர் டக்ளஸ் தொடர் முயற்சி - அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை!
|
|
|


