இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு- பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!
Friday, January 20th, 2023
இலங்கைக்கான இரண்டு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும் சந்திக்கவுள்ள நிலையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இந்திய வெறியுறவு அமைச்சருக்குமான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. – 19.01.2023
Related posts:
வட மாகாணசபை பொறுப்போடு செயற்படவில்லை கடற்றொழிலாளர்கள் விசனம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்று அகவை அறுபத்து மூன்று - தமிழ் மக்கள் தொடர்ச்சியான வாழ்த்த...
வத்தராயன் கடற்றொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு - அனைத்து செலவுகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவான...
|
|
|


