ஆசிரியர் நியமனங்களை அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைகளை கணிசமானளவு குறைக்க முடியும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

…….
ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும் நியமிப்பதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைகளை கணிசமானளவு குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்குபற்றலுடன், வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது இவ்வாறு கருத்து தெரிவித்துருந்த அமைச்சர் மேலும் கூறுகையில் –
ஆசிரிய நியமனங்கள் மாத்திரமன்றி அனைத்து அரச நியனங்களிலும் குறித்த பொறிமுறையை நியமிப்பது ஆரோக்கியமானது எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பல்கலையில் தமிழ் மொழி மாணவர்களுக்கு மொழிபெயர்ப்புவழங்கஏற்பாடுவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
வன்னியின் சுகாதார நிலைவரம் தொடர்பாக அமைச்சர்களான டக்ளஸ் - பவித்திரா கலந்துரையாடல்!
மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் கிறிஸ்தவ பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட ஆசிரியர்கள் அ...
|
|