அராலித்துறை இரால் பண்ணை கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்!
Thursday, June 15th, 2023
…………..
யாழ்ப்பாணம், அராலித் துறைப் பகுதியில் உருவாக்கப்பட்டு வருகின்ற இறால் பண்ணைகளுக்கான கட்டுமாணப் பணிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.
தனியார் முதலீட்டில் சுமார் 150 ஏக்கரில் சர்வதேச சந்தைகளை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டு வருகின்ற இந்தப் பண்ணைக்கான முதலீட்டின் குறிப்பிட்டளவு தொகையை வேலணை பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் இன்றைய விஜயத்தின் போதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. -15 06.2023
Related posts:
அரசியல் சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்தியது கிடையாது - வவுனியாவில் டக்ளஸ் தேவா...
நல்லாட்சி வழங்கிய தொழில் வாய்ப்புக்களை நம்பியதால் நடுவீதியில் நிற்கின்றோம் - பாதிக்கப்பட்டவர்கள் அமை...
இன மத ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் தீர்மானங்களை அனுமதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ்!
|
|
|
வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
வெளிநாட்டு பல்கலை பட்டதாரிகளின் மேன்முறையீடுகளும் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுற...
அரிசி வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் – கரைச்சி பிரதேச பயனாளிகளுக்கு அமைச்சர் டக்ள...


