அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Wednesday, January 11th, 2023

தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செய்ற்பாடாக  அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படுவதுடன், காணி பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பிலும் வலியுறுத்தியுள்ளார்

மேலும் அரசியல் பிரச்சினைகளைப் பொறுத்த வரைசயில் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை 3 கட்டங்களாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தாம் வலியுறுத்தியதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார்.

Related posts:


தண்ணீர் பவுஸர்களுக்கும், பால் பௌஸர்களுக்கும்  இறக்குமதி வரிச்சலுகை கொடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் ...
குடிநீரைப் பெற்றுத் தருவதற்குக் கூட ஆளுமையற்றவர்கள் கூட்டமைப்பினர் - பூநகரி பள்ளிக்குடா மக்கள் டக்ளஸ...
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 10 நாள்களில் 10 ஆயிரம் கட்டில்கள் திட்டம் - வடக்கு மாகாண சுகாதாரப் பணிப...