அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பார்ப்புக்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இடையே கலந்துரையாடல்!
Monday, January 9th, 2023
ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவது உட்பட அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கடற்றொழில் அமைச்சிற்கு இன்று வருகை தந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இதுதொடர்பாக கலந்துரையாடினர். – 09.01.2023
Related posts:
காணாமல் போனோர் அலுவலகங்கள் மீது நம்பிக்கை இல்லை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
"அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும்" யதார்த்ததினை புரிய வைத்தார் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
|
|
|


