அமைச்சர் டக்ளஸ் முல்லை விஜயம் – தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!
Saturday, June 17th, 2023
தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது உட்பட முல்லைத்தீவு மாவட்ட கடற்றெழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இக்கலந்துரையாடலில், கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.,
முன்பதாக
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முல்லைதீவு கடற்கரைக்கு சென்று கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிககைகள் தொடர்பாக அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
– 17.06.2023
Related posts:
குருநகர் பகுதி மக்களது காணி உரிம பிரச்சினை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா எடுத்த முயற்சிக்கு நீதி அமைச்...
அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுத...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதியால...
|
|
|


