அமைச்சர் டக்ளஸ் முயற்சி – மீண்டு காரைநகர் – ஊர்காவற்துறை கடல் போக்குவரத்து சேவை ஆரம்பம்!

காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவை இன்று தொடக்கம் மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளது.
குறித்த கடல் பாதை பழுதடைந்தமை தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து உரிய அதிகாரிகள் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர், போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கரிசனையை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 10.07.2023P
Related posts:
சுயநல அரசியல்வாதிகளின் பிரதேசவாதத்தால் மக்களின் அபிலாசைகள் முடக்கப்படுகின்றது - பூநகரியில் டக்ளஸ் எம...
வடக்கில் விவசாயத் துறையையும் நீரியல் வள செய்கையினையும் ஒரே நேரத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் முன்ன...
எதிர்வரும் 17 ஆம் திகதி மயிலிட்டி மீ்ன் பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகள் முன்ன...
|
|