அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா நிமால் சிறிபாலடி சில்வா பங்கேற்புடன் திறந்துவைக்கப்பட்டது கே.கே.எஸ் பயணிகள் முனையம்!

Friday, June 16th, 2023

காங்கேசன்துறையில்  புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் பயணிகள் முனையத்தினை திறந்து வைத்தல் மற்றும் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய சுற்றுலாப் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், சிவில் விமானத்துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் கௌரவ ராகேஸ் நடராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதிதாக பயணிகள் முனையம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது

000

Related posts:

“செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைப் பயன்படுத்தி இந்தியக் கலைஞருக்கு மிரட்டல்” என்று சமூக ஊ...
இறக்குமதிக் கனவுகளில் மிதந்தால் நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும் - நாடாளுமன்றில் செயலாள...
எக்ஸ்பிரஸ் பேர்ள் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு - 420 மில்லியன் நிதி ஒதுக...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் -  டக்ளஸ் தேவானந...
வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் வகையில் ஊர்காவற்துறை, வேலணை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...
பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு இடையுறாக இருக்கும் தடைகளை அகற்றும் வகையில் முடிவுகள் அமைய வேண்டும் ...