அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் – டக்ளஸ் எம்.பி!
Saturday, November 9th, 2019
தமிழ் மக்களை அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் . அதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் நான் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச அவர்கள் வெற்றிபெற்றால் நிறைவேற்றிக் காட்டுவேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு கொடுக்குழாய் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் –
இறந்துபோன உறவுகளை நீங்கள் இதுவரை காலமும் நினைவேந்தியதை விட சிறப்பாக நினைவுகூர வழிவகை செய்வேன்.
மேலும்…..
https://m.facebook.com/story.php?story_fbid=1414351595378752&id=1632555930352608
Related posts:
கீரிமலை வலித்தூண்டல்றோ.க.த.க.பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ...
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனை...
நடைமுறைக்கு வருகின்றது அமைச்சர் டக்ளஸின் கோரிக்கை - பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப...
|
|
|


