29 பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு – பொலிஸ் ஊடக பிரிவு!

Saturday, November 4th, 2017

பொலிஸ்விசேட அதிரடிப்படையின் பரிசோதகர்கள் 29 பேர், பிரதான காவற்துறை பரிசோதர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய அந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: