மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பெண் நியமனம்!

இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக திருமதி எலன் மீஹஸ்முல்ல தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரி என்பது குறிப்பித்தக்கது
Related posts:
நாடாளுமன்றத்தை தாக்க திட்டமிட்டதா ஐ.எஸ்? விசாரணையில் வெளியான தகவல்!
சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பு - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9 ஆயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் – பிரதமரினால் மக்கள் வ...
|
|