புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்க நடவடிக்கை!

Wednesday, May 31st, 2017

வெள்ள பாதுகாப்பு அவசரச் சட்டத்தை இரத்து செய்து, புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நகர்ப்புறம் மற்றும் பிரதேச அனர்த்தம் மற்றும் வேறு விதமான வெள்ளப்பெருக்கால் இடம்பெறும் அனர்த்தங்களில் இருந்து உயிர், சொத்து, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைத்து கொள்வது இதன் நோக்கமாகும்.இதன்போது கடந்த காலத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதாரம், சுற்றுச் சுழல் காலநிலை ஆகியவை கருத்தில் கொள்ளப்படவுள்ளது.

Related posts: