பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் வெளியீடு!

Saturday, December 30th, 2017

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாத முதற்பகுதியில் 2017/2018 பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில்;

விண்ணப்பங்கள் வெளியிடப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு அது பற்றி விளக்கமளிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்தபிறேமகுமார தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு ஏற்ப ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு - பொதுமக்கள...
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் - அரச விசேட வர்த்தமானி ஊடாக தலைவர் க...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்கின்றது - ஜனாதிபதி ரணில் விக்ர...

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திப்பு - இரு தரப்பு ஒப்பந்...
உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் மீண்டும் திரிபோஷா உற்பத்தி - சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரக...
நாடாளுமன்றம் செயல்படாத நாட்டில் ஜனநாயகம் இருக்க்காது - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்...