நாய்க் கடிக்கு இலக்காகி தினமும் 30 பேர் சிகிச்சையில் – யாழ் போதனா வைத்தியசாலை!

Wednesday, July 25th, 2018

யாழ் மாவட்டத்தில் நாய்க்கடிக்கு இலக்காகி தினமும் 30 பேர் வரை யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றபோது இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.

Related posts: