நாடளாவிய ரீதியில் அரச மருத்துவவர்கள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயார்!

strike-2 Friday, May 19th, 2017

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்ட பேரணியினை அடக்கும் நோக்கில் மாணவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் கைத்தடித் தாக்குதல்களை மேற்கொண்டு கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தொழிற்சங்கப் போராட்டமானது எதிர்வரும் 22ம் திகதி காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நாடாளாவிய ரீதியாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது


30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…