கொரோனா தொற்று மரணங்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்தவருக்கு விளக்கமறியல்!

Saturday, November 14th, 2020

வீதிகளில் கிடைக்கும் சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என சமூக ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது சிஐயப்பட்ட ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை குறித்த சம்பவம் தொடர்பாக கடுகண்ணாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரையே எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்வு - பெண்கள் பணிபுரிவது தொடர்பாக அவர்கள் தான் தீர்மானிக்கவேண்டும் - பொதுச் ...
ஐநாவில் கொண்டுவரப்படும் புதிய பிரேரணையையும் தோற்கடிப்போம் - வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்ப...
பயணிகளுக்கு பயணச் சீட்டை வழங்க அனுமதி கோருகிறது புகையிரத திணைக்களம் – நாளை தீர்வு கிட்டும் என எதிர்ப...