இறுதிக் கட்டத்தில் புதிய எரிபொருள் குழாய் அமைக்கும் பணிகள்

Saturday, January 6th, 2018

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை வரையில் எண்ணெய் விநியோகிப்பதற்கான புதிய குழாய் நிர்மாணிக்கும் நடவடிக்கையில் நூற்றுக்கு 80 வீதமானவை நிறைவடைந்திருப்பதாக பெட்ரோலியம் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது.

அந்த புதிய குழாய் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் எரிபொருளை தரையிறக்கும் வேகம் அதிகரிக்கும் என்று அந்த அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க கூறினார்.

குறித்த குழாய் வழியை நிர்மாணிப்பதில் சில பிரச்சினைகள் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related posts: