ஆரம்பமானது தேசிய உணவு உற்பத்தி யுத்தம்!

Presidential-Media-Unit-Common-Banner Friday, October 6th, 2017

தேசிய உணவு உற்பத்தி யுத்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுடன் ஆரம்பமாகியுள்ளது .

தேசிய உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளது இதன்படி இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் உணவு உற்பத்தி வாரம் அமுலாக்கப்படுகிறது