அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Friday, March 13th, 2020

அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.

கல்வியங்காடு பகுதியிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள்  இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் பூதவுடலுக்கு மலர்வளையும் சார்த்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஈ.பி.டி.பியின் யதார்த்த அரசியல்அணுகு முறையேஎமது மக்களின் எதிர்காலத்தை பலமானதாக கட்டியெழுப்பும் - உன்...
எம் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்: உங்கள் எதிர்காலம் நாளை விடியல்பெறும் - யாழ் மாநகர முன்னாள் மேயர் திர...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்குபற்றிய ஊடக சந்திப்பு! (வீடியோ)