5 பேருடன் சென்ற இராணுவ உலங்குவானூர்தி மாயம்!

Sunday, August 14th, 2016

தாய்லாந்தில் அராணுவப்படைக்கு சொந்தமான இலகுரக ஹெலிகாப்டர் ஒன்று மியான்மர் எல்லையையட்டி உள்ள பாய் மாவட்டத்தில் உணவ நிவாரண முகாமுக்கு சென்று விட்டு பீட்சணுலோக் விமான தளத்திற்கு வந்து கொண்டிருந்தது.

அதில் ராணுவ மேஜர் ஜெனரல் உள்பட 5 பேர் இருந்தனர்.  வடகிழக்கு பகுதியில் விமான கட்டுப்பாட்டு அறையில் ரேடாரில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு ஹெலிகாப்டர் மாயமானது. மாயமான ஹெலிகாப்டரை நாட்டின் வடக்கு பகுதி முழுவதும் ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர்.

Related posts: