300 ஆண்டுகள் பழமைவாய்ந்த குருத்வாரா மீண்டும் திறப்பு!
Thursday, March 31st, 2016பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான குருத்வாரா, சீக்கியர்களின் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 66 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இந்த குருத்வாராவை சீரமைக்க வேண்டும், மீண்டும் வழிபாட்டிற்காக புனரமைக்க வேண்டும் என பாகிஸ்தான் மத பாதுகாப்பு அமைச்சகத்திடம் அப்பகுதி சீக்கிய அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து பழமையான குருத்வாரா சீர் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் சீக்கியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
Related posts:
பிரான்ஸில் விமான விபத்து!
உலக பிரபல்யம் ஒன்று 2021 ஆண்டு வரை மூடப்படுகிறது!
அமெரிக்காவை அழிப்போம் - ஈரான் தளபதி!
|
|