விமான நிலையம் திடீரென மூடப்பட்டுள்ளது!

cityaiport Monday, February 12th, 2018

இலண்டன் விமானநிலையத்திற்கு அருகிலுள்ள நதி ஒன்றிற்கு அருகில் இருந்து சக்தி வாய்ந்த WW2 ரக வெடி குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

2ஆம் உலக யுத்த காலப்பகுதியிலேயே இந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து லண்டன் விமானநிலையம் மூடப்பட்டிருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!