மருத்துவமனையில் தீ விபத்து – மும்பையில் 8 பேர் உயிரிழப்பு!
Wednesday, December 19th, 2018மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 மாதக் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த தீப்பரவலை தொடர்ந்து 140 பேர் வரையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
10 தீயணைப்பு வாகனங்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இரண்டு தசாப்தங்களின் பின் அதிபர் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மால்டோவா மக்கள்!
பேச்சுவார்த்தைக்கு தயார் - விளாடிமிர் புட்டின்!
பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி மரணம்!
|
|