பேருந்து விபத்தில் மக்கா சென்ற யாத்திரிகர்கள் 04 பேர் பலி!

Wednesday, April 25th, 2018

இங்கிலாந்தைச் சேர்ந்த 17 பயணிகளுடன் மக்காவுக்கு சென்ற பேருந்து ஒன்று சவுதியின் மேற்கு நகரான அல் கலாஸ் பகுதியருகே எரிபொருள் ஏற்றி வந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில்  இங்கிலாந்தைச் சேர்ந்த 04 பேர் பலியாகியதோடு 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: