பிலிப்பைன்ஸில் போர் நிறுத்தம் இரத்து!
Sunday, July 31st, 2016பிலிப்பைன்ஸில் கம்யூனிஸ்ட் கொரிலாக்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை அறிவிக்காததை தொடர்ந்து தன்னிச்சையான அறிவித்த போர் நிறுத்தத்தை அதிபர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுத பிரிவான புதிய மக்கள் ராணுவத்திற்கு சனிக்கிழமை வரை அதிபர் ரோட்ரிகோ டுடர்டோ கெடு விதித்திருந்தார். ஆனால், போர் நிறுத்த அறிவிப்பை அவர்கள் வெளியிடாததால் அரசுப் படைகளை உஷார் நிலையில் வைத்து அதிபர் ரோட்ரிகோ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related posts:
பிரபல பாடகி திடீர் மரணம்!
இந்தியாவில் ஒரே நாளில் 110 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..!
அமெரிக்கா பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை நபர்!
|
|