பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை – உள்விவகார அமைச்சர் சுயெல்லாபதவி நீக்கம்!

Monday, November 13th, 2023

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) உள்விவகார அமைச்சர் சுயெல்லா பிரேவர்மனை (Suella Braverman) பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலஸ்தீன ஆதரவு பேரணிகளை பொலிஸார் கையாள்வது குறித்து சுயெல்லா பிரேவர்மன் கடந்த வாரம் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றிகொள்ள ஒன்றிணைவோம் - எதிர்க்கட்சிகளுக்கு சபையில் பிரதமர் தினேஷ் குணர்த்...
நிலவும் மழையுடனான காலநிலை - டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருவதாக தேசிய டெங்கு கட...
நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுடையதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு மாகாண ஆளுநர...