பிரித்தானியாவில் நில நடுக்கம்: அச்சத்தில் மக்கள்!

பிரித்தானியாவின் Cornwall முதல் Liverpool வரையிலான இடங்களில் உள்ள மக்கள் வலுவான நடுக்கத்தை உணர்ந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் பிரித்தானிய புவியியல் ஆய்வு நிலையம் இந்த நிலநடுக்கத்தை உறுதி செய்துள்ளது.
பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 2.31 மணியளவில், 4.7 மெக்னடியுட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் மையப்பகுதியானது Clydach, Wales இன் வடகிழக்கு ஆகும். South Wales பகுதி முழுவதும் ஒரு அதிர்வை உணர்ந்ததாக South Wales பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
Related posts:
25,000 ரூபா அபராதம்: சட்டம் அடங்கிய வர்த்தமானி அடுத்தவாரம்!
ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் - சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அ...
உயர்கல்வி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வெளிநாட்டு பல்கலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவேண்ட...
|
|