தீ விபத்து: தென்கொரியாவில் 38 பேர் உயிரிழப்பு!

Thursday, April 30th, 2020

தென் கொரியாவின் இச்சியோன் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்ப்பட்ட தீ பரவலில் 38 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் குறித்த தீ பரவல் காரணமாக 10 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

தீ பரவல் ஏற்ப்பட்ட குறித்த கட்டிடத்தில் சுமார் 78 பேர் வரை இருந்ததாகவும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்ககூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: