தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் : 18 மாவட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியுள்ள நிலையில், தொடர் மழை காரணமாக 18 மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கஜா புயல் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் 111 கி.மீ வேகத்தில் தமிழகத்தை தாக்கி, கரையை கடந்து வரும் நிலையில் உள்மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பிரேதப் பரிசோதனையில் வெளிவந்தது உண்மை.!
சிறுமி உலகளாவிய ரீதியில் 11 வயது சாதனை!
ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் இல்லை - சவுதி அரேபியா!
|
|