கொரோனா தொற்று: உலக அளவில் இதுவரை 4 இலட்சத்து 18137 பேர் பலி!

Thursday, June 11th, 2020

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 லட்சத்து 45945 ஆக அதிகரித்துள்ளதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்த்து 18137 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை 37 லட்சத்து 24891 பேர் இதுவரை முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் பிரேசிலில் 1300 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 115130 பேர் கொரொனாவினால் உயிரிழந்துள்ளனர்.

Related posts: