கனடாவில் கோர விபத்தில் ஹொக்கி அணியின் 14 பேர் பலி!

Sunday, April 8th, 2018

கனடாவில் ஹொக்கி அணியினை அழைத்து சென்ற பேருந்து பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில் பேருந்தில் பயணித்த 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

போட்டி ஒன்றிற்காக பேருந்தில்  ஹொக்கி அணியின் 28 பேர் பயணித்து கொண்டிருந்துள்ள போது குறித்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் 03 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: