உலகின் அதிகூடிய வயதான நபி தஜுமா காலமானார்!

Monday, April 23rd, 2018

உலகின் ஆகக்கூடிய வயதைக் கொண்ட பெண் எனக் கருதப்படும் ஜப்பானைச் சேர்ந்த திருமதி நபி தஜுமா(Nabi Tajima)  தனது 117 அவது வயதில் காலமானார்.

இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து நிலையில் நேற்று முன்தினம் இறந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

1900ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி இவர் ஜப்பானின் கியூஷு என்ற தீவில் ககோஷிமா கிகாயி என்ற நகரில் இவர் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: