ஈரானில் ஆறு ஏவுகணை தாக்குதல்கள் – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

ஈரானிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குர்திஷ் கிளர்ச்சியாளர்களினாலேயே குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்குவைத்து ஆறு ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதம் தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.
000
Related posts:
சுவாதியை வெட்டிய அரிவாளில் 2 பேரின் இரத்தம் மாதிரி! - வழக்கில் மீண்டும் திருப்பம்!
சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்போருக்கு இடமில்லை - அவுஸ்திரேலியா!
சீனாவின் வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கிடு அதிகரிப்பு !
|
|