ஆண் – பெண் சமநிலை எதிர்வரும் 100 ஆண்டுகளில்!

ஆண் – பெண் சமநிலைக்குரிய சாத்தியம் எதிர்வரும் 100 ஆண்டுகளுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயமானது உலகப் பொருளாதார பேரவையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 நாடுகளில் பெண் மற்றும் ஆண்களுக்கான பொருளாதார வாய்ப்புகள், கல்வி, அரசியல் பங்கேற்பு மற்றும் சுகாதாரம் ஆகிய விடயங்களின் கீழ் 2006ஆம் ஆண்டு முதல் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் ஆண் – பெண் சமத்துவநிலையில் பாரிய இடைவெளிகள் உள்ளதாகவும் இவை முழுமையாக தீர்க்கப்படுவதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆஷஷ் தொடரின் நான்காவது போட்டி சமனிலையில்!
ரொனால்டோவுக்கு கை காட்டியது யார்?
வெள்ளம் - இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரிப்பு!
|
|