T – 20 உலக கிண்ண போட்டி – நேரடி வாய்ப்பை இழந்தது இலங்கை!

2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற உள்ள இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான தேர்வு போட்டிகளில் நேரடியாக தகுதி பெறுவதற்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
குசலுக்கு பதிலாக இங்கிலாந்து செல்லும் தனஞ்சய!
தோல்வியின் பயமே தோல்விக்கு காரணம் - மஹேல!
உலகக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து!
|
|